சிவா கார்த்திகேயன் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமான மனம் கொத்திப் பறவை அந்த சமயத்தில் நல்ல காமெடி காதல் படமாக இருந்தது.மேலும் அதில் பல தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து அந்த படத்திற்கு மேலும் ஒரு எதிர்பார்ப்பை படுத்தினார்கள்.அதில் அறிமுக நாயகியாக களம் இறங்கியவர் நடிகை ஆத்மியா ராஜன்.இவர் தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் அந்த படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.அதன் பிறகு தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மொழி சினிமா துறையில் தனது முதல் படமான வெள்ளதூவல் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.மலையாளத்தில் அதன் பின்னர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மனம் கொத்திப் பறவை படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் கிடைத்த படமான போங்கடி நீங்களும் உங்க காதலும் என்னும் படத்தில் நடித்தார்.அந்த படத்திற்கு இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடக்காமல் இவர் மலையாளத்தில் படங்களின் வாய்ப்பு கிடைத்ததல் அங்கு சென்று படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் 2019 மீண்டும் இவருக்கு தமிழில் காவியன் மற்றும் வெள்ளை யானை என்னும் படத்தில் நடித்துள்ளார்.மேலும் அண்மையில் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.மேலும் இதனை கண்ட ரசிகர்கள் அட இவங்களா இது வாயை பிளந்து உள்ளனர்.அவரது ரீசண்ட் புகைப்படங்கள் கீழே உள்ளது.
View this post on Instagram