2011-ஜீவா படத்துல நடிச்சேன் அதுக்கு அப்புறம் மாஸ்டர் படம் தான்?? 10 ஆண்டுகள் கழித்து நடித்த படத்தை பற்றி அவரே வெளியிட்ட பதிவு!!

0
200

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்கையில் தற்போது பல நடிகர்களின் படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த கொரோனா காலகட்டடத்தில் திரையரங்குகளில் படங்கள் வெளியாகாமல் ஒடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.அதில் நடிகர் சூர்யாவின் படமான சூரரைபோற்று வெளியாகி வெற்றிநடை போட்டது.மேலும் இனிமேல் அணைத்து படங்களும் ஒடிடி தளங்களில் வெளியாகும் என நினைக்கையில் பிரபல நடிகர் விஜய் அவர்களின் மாஸ்டர் படமானது திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மாஸ்டர் படத்தை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே இவர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.இதில் வில்லனாக பிரபல நடிகர் விஜய்சேதுபதி தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.இதில் விஜய் அவர்களின் JD கதாப்பாத்திரத்தை விட பவானி கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதில் பல பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.அதில் ஜெயில் வார்டனாக நடிகர் சாய்தீனா மகாநதி சங்கர் ரமேஷ் திலக் நடித்துள்ளார்கள்.மேலும் இப்புகைபடத்தில் இருக்கும் இவர் சிறை காவலராக நடித்து இருப்பார்.இவர் பெயர் சதீஷ் இவர் ஏற்கனவே ரௌத்திரம் என்னும் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்து இருப்பார்.இந்நிலையில் இவர் தனது சமுக வலைத்தளமான ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படத்தில் ஜீவா படத்தில் நடித்துள்ளேன்.தற்போது வெளியான மாஸ்டர் படத்தில் நடித்து இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் நீங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here