தன்னை பற்றி வந்த மீம்களுக்கு மாஸ்டர் பட நாயகி கூறிய பதில்!! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா!! நீங்களே பாருங்க!!

0
226

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் நடித்து வெளியாகி வெற்றி நடை போட்ட படமான பேட்ட மூலம் அறிமுகமானார் நடிகை மாளவிகா.மேலும் பேட்ட படத்தில் துணை நடிகையாக களம் இறங்கி பின்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன் மலையாள மொழி சினிமா துறையில் 2013 ஆம் ஆண்டு வெளியான பட்டம் போலே என்னும் படத்தில் அறிமுகமானார்.மேலும் மலையாளத்தில் அடுத்தடுத்து படங்களை நடித்துள்ள இவர் அங்குள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் நடிகை மாளவிகா அவர்கள் தமிழில் பேட்ட படத்திற்கு பிறகு தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமான தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான மாஸ்டர் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.malavika mohananமேலும் மாஸ்டர் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் கைதி படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் மாஸ்டர் படத்தில் இவர் பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை அப்படத்தின் கதைக்கு ஏற்ற வாறு தேர்வு செய்துள்ளார்.malavika mohananஇதில் விஜய்சேதுபதி அவர்கள் வில்லனாக நடித்துள்ளார்.மேலும் பல புது மமுக நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.இந்நிலையில் படங்களில் குறைந்த கட்சிகளே வந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் நடிகை மாளவிகா மோகனன்.malavika mohananஇந்நிலையில் இணையவாசிகள் நடிகை மாளவிகாவின் ஒரு காட்சியை மீம் செய்து அவரை விமர்சித்து வந்த நிலையில் அதை கண்ட மாளவிகா அவர்கள் அதற்கு பதில் அளித்துள்ளார்.அதில் அவர் கூறுகையில் என்னை பற்றிய மீம் விருந்திற்கு நன்றி நான் சற்று லேட்டாக தான் பார்த்தேன்.என்னை கவர்ந்த ஒரு சிலவற்றை பகிர்ந்துள்ளேன்.நம்மை பற்றி நம்மாலே சிரிக்காமல் இருந்தால் வாழ்கை மிகவும் போர் அடித்துவிடும் என பதிவிட்டுள்ளார்.மேலும் அவர் பதிவிட்ட புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here