சினிமா துறையில் துணை நடிகர்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் அதில் ஒரு சில நடிகர்கள் தங்களது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கியவர் உதய்ராஜ்.இவர் தமிழில் நடித்து வெளியான படங்களான ஆயுதம் திருடா திருடி என தமிழ் வெளியான இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.மேலும் இவர் அதன் பின்னர் தமிழில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவரின் படமான திருமலை மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.திருமலை படத்திற்கு பிறகு வெளியான 2010 ஆம் ஆண்டு அதரவா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான பானா காத்தாடி.அப்படத்தில் அதரவா அவர்களுக்கு நண்பராக நடித்து இருப்பார்.மேலும் அடுத்தடுத்து இவர் முக்கிய நடிகர்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார்.
அண்மையில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமான தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் உதய்ராஜ் அவர்கள் நடித்துள்ளார்.இப்படி ஒரு நிலையில் இவரை பலரும் சின்னப்பையன் என நினைத்து இருக்கையில் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையே இருக்கிறது.
மேலும் இவரின் மனைவியும் ஒரு நடிகை தான்.அண்மையில் வெளியான திரெளபதி படத்தில் நடித்து இருக்கிறார்.அப்படத்தில் தங்கையாக நடித்த ஜனனி என்பவரை தான் இவர் திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அப்புகைப்படங்கள் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் சின்ன பையனு நினச்சா ” இவருக்கு கல்யணம் ஆகி குழந்தையே இருக்கு!! அவங்க மனைவி இந்த...