அட மாஸ்டர் பட நடிகையா இது?? உள்ளாடையை தெரிய பார்டியில் வெளியிட்ட புகைப்படம்!! இவங்களுக்கு 40 வயசுன்னு சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க!! புகைப்படத்தை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்!!

0
110
surekavani

தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகைகளாக மற்றும் நடிகர்களாக வளம் வந்த பலர் தற்போது இருக்கும் நடிகர்களின் படங்களில் துணை நடிகர்களாக நடிகைகளாக நடித்து வருகிறார்கள்.இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரின் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்ட படமான மாஸ்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.surekavaniமாஸ்டர் படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.மேலும் அதில் விஜய் அவர்களுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.மேலும் இப்படத்தில் நடித்த பிரபல நடிகையான சுரேகாவாணி ஒரு சிறு காட்சியில் வந்தாலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.surekavaniஇவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து இருந்தாலும் இவர் என்னவோ தெலுங்குவில் தான் பேமஸ்.நடிகை சுரேகாவாணி அவர்கள் படங்களில் குடும்ப பெண்ணாக நடித்து வந்தாலும் நிஜ வாழ்கையில் இவர் மாடர்னாக தான் இருக்கிறார்.மேலும் இவர் தனது பிறந்தநாள் அன்று வெளியிட்ட கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலானது.surekavaniஇந்நிலையில் நடிகை சுரேகாவாணி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.இவர் அண்மையில் கலந்து கொண்ட பார்ட்டி ஒன்றில் பங்கு பெற்றுள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் உள்ளாடை தெரியும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் வாயைபிளந்துள்ளர்கள்.surekavanisurekavani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here