டேய் பிராடு ஆரி எல்லாம் ஒரு ஆளே இல்லை முன்னால் பிக்பாஸ் போட்டியாளர் மீராமிதுன் போட்ட பதிவு!! கடுப்பான ரசிகர்கள்!!

0
163

தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்த நிகழ்ச்சியான பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ்.இந்நிகழ்ச்சி ஹிந்தி மொழியில் அடைந்த வெற்றியை அடுத்து தமிழில் தொகுத்து வழங்கப்பட்டது.மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது மூன்று சீசன்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவது சீசன் நடந்தது.மேலும் சில தினங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் இந்த பிக்பாஸ் போட்டியின் வெற்றியாளராக நடிகர் ஆரிஅர்ஜுனன் தேர்ந்த்தெடுக்கபட்டார்.மேலும் இவர் அந்த வீட்டிற்குள் இருக்கும் போது தனது சிறப்பான விளையாட்டை விளையாடி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இந்நிகழ்ச்சியில் பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.அதில் இறுதி போட்டிக்கு சோம்சேகர் ஆரி ரியோ ரம்யா பாலாஜி என ஐவர் இருந்த நிலையில் இதில் யார் மக்கள் மனதில் இடம் பிடித்து வெற்றிபெற போகிறார்கள் என மக்கள் அனைவரும் ஆர்வமாக பார்த்து வந்தனர்.மேலும் இதில் ஆரி அவர்கள் அதிகப்படியான வாக்குகள் பெற்று இந்த டைட்டிலை தட்டி சென்றார்.இந்நிலையில் முன்னால் பிக்பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகையுமான மீராமிதுன் அவர்கள் ஏற்கனவே பல விஷயங்களில் சர்ச்சையை கிளப்பிவந்த இவர் பிக்பாஸ் டைட்டில் வெற்றியாளரான ஆரி அவர்களை விமர்சித்துள்ளார்.அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் மீராமிதுன் காசு கொடுத்து பில்ட் அப் பண்றாங்க என பதிவிட்டுள்ளார்.பாலாஜி நீ தான் வின்னர் என கூறியுள்ளார்.மேலும் அதை கண்ட ஆரிஅர்ஜுனன் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.மேலும் அந்த பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here