தென்னிந்திய சினிமா துறையில் தற்போது பல இளம் நடிகைகள் படையெடுத்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.மேலும் அவர்கள் தங்களது முதல் படத்தின் மூலமாகவோ அல்லது ரியாலிட்டி நிகழ்சிகளின் மூலமோ ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தனது முதல் படத்தின் மூலம் இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை ஆத்மிகா.இவர் பிரபல இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி அவர்கள் கதாநாயகனாக நடித்து வெளியான படம் மீசைய முறுக்கு.மேலும் அப்படத்தில் ஹீரோயினாக களம் இறங்கி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகை ஆத்மிகா.மேலும் மீசைய முறுக்கு படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.மீசைய முறுக்கு படத்தில் இடம் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் ஹிட் ஆனாது.அப்படத்தில் இடம் பெற்ற பாடலான மாட்டிக்கிச்சே பாடலில் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.
அதனை தொடர்ந்து நடிகை ஆத்மிகா அவர்களுக்கு என்று சமுக வலைத்தளங்களில் ஆர்மிகள் கூட துவங்கப்பட்டது.அதற்கு பின்னர் ஆத்மிகவை வேறு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை படங்களில் வாய்ப்பு அந்த அளவிற்கு கிடைக்கவில்லை.
இப்படி ஒரு நிலையில் இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் இவர் நீச்சல் குளத்தில் இருந்த படி முதல் முறையாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்துள்ளர்கள்.
Home சினிமா செய்திகள் முதல் முறையாக நீச்சல் குளத்தில் மீசையமுறுக்கு பட நடிகை கொடுத்த போஸ்!! வெளியான புகைப்படம்!! வாயை...