“நீங்களுமா இப்படி” மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்த நடிகையா இது?? இந்த அடக்கம் கூட ரொம்ப பிடிச்சு இருக்கு என ரசிகர்கள்!!

0
256

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல எந்த ஒரு சினிமா துறையிலும் நடிகையாக வளம் வருவது என்பது பெரும் சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது.குறிப்பாக ஒரு படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு செல்பவரும் இருகிறார்கள்.அதே ஒரு படத்தின் மூலம் சினிமா துறையை விட்டு விலகு செல்பவரும் உண்டு.பல நடிகைகள் தங்களது மார்க்கெட்டை சினிமாவில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற பெரிதும் போராடி வருகிறார்கள்.அந்த வகையில் பல நடிகைகள் பல விதமான யுக்திகளை கையாண்டு வருகிறார்கள்.தற்போது அனைவரும் போடோஷூட் என்ற பெயரில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இழுத்து விடுகிறார்கள்.அந்த வகையில் தற்போது பல நடிகைகள் படத்தில் நடித்ததற்கு மாறாக தங்களது நிஜ வாழ்கையில் இருந்து வருகிறார்.மேலும் அதில் தனது முதல் படத்தின் மூலமாக பல ரசிகர்களை தான் வசம் ஈர்த்தவர் நடிகை ஸ்வேதா திருப்பதி.இவர் நடித்து வெளியான படமான மெஹந்தி சர்க்கஸ் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.இவருக்கு தமிழில் முதல் படமாக இருந்தாலும் இவர் பல குறும் படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் நடித்து வெளியான படங்களான திருஷ்ண,சுஜாதா,லவ் சாட்ஸ் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.அண்மையில் நடிகை ஸ்வேதா அவர்கள் தனது இன்ஸ்டகிராமில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவர்.இவர் வெளியிட்ட புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இந்த அடக்கம் கூட ரொம்ப பிடிச்சு இருக்கு என ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வண்ணம் இருந்து வருகிறார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Chick-in-WINDaloo 📸 @kevin.nunes.photography 💋 @devikajodhani 👗 @nelly_wadia

A post shared by Shweta Tripathi Sharma (@battatawada) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here