தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் நிலையில் பல முன்னணி நடிகைகளுக்கு கூட தற்போது படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.மேலும் அவ்வாறு இருக்க தற்போது கோலிவுட் துறையில் காலடி எடுத்து வைக்கும் நடிகைகள் எளிதில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சுசீந்திரன்.இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு இருக்க இவர் 2017 ஆம் ஆண்டு இயக்கி வெளியான படம் நெஞ்சில் துணிவிருந்தால்.அப்படத்தில் அறிமுக நடிகையான மேஹ்ரின் பிர்சாட தனது நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.மேலும் அப்படத்தை தொடர்ந்து இவர் கோலிவுட் துறையில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி பபஞ்சாபி என அணைத்து மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.
இவர் இறுதியாக தமிழில் நடித்து வெளியான படம் பட்டாஸ் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இப்படமானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.இப்படி ஒரு நிலையில் நடிகை மேஹ்ரின் அவர்களுக்கும் பாவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி திருமணம் நிச்சையகிகப்பட்டது.இந்நிலையில் நடிகை மேஹ்ரின் அவர்கள் அத்திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
பாவ்யா பிஷ்னோய் மற்றும் மேஹ்ரின் இவர்கள் இருவருக்ம இடையில் கருது வேறுபாடு காரணமாக இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதில்லை என தனது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் நானும் பாவ்யா அவரும் பிரிகின்றோம் எங்களது நிச்சியதார்த்தம் நிறுத்தப்படுகிறது.இம்முடிவை இருவரும் சேர்ந்தே எடுத்துள்ளோம்.மேலும் எங்கள் இருவரின் வாழ்க்கையின் நலன் கருதியே இதை செய்துள்ளோம் என கூறியுள்ளார்.மேலும் இச்செய்தியை கண்ட ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.
Home சினிமா செய்திகள் நிச்சியம் முடிந்து திருமணத்தை நிறுத்திய தனுஷ் பட நடிகை?? காரணம் இதுதானா!! அதிர்ச்சியான ரசிகர்கள்!!