உலக நாடுகள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நிகழ்வான சுயிஸ் கால்வாயில் கப்பல் மாட்டிக்கொண்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் எவர்க்ரீன் என்னும் அக்கப்பல் பல சரக்குகளுடன் கால்வாயில் மாட்டிக்கொண்டது.அதனால் அவ்வழியாக செல்லும் சரக்கு கப்பல் அனைத்தும் தேக்கம் அடைந்தது.மேலும் சில நாட்களுக்கு முன்பு கிரேன் உதவியுடன் தரையில் இருந்து மிதக்கும் நிலையில் கொண்டு வந்துள்ளனர்.மேலும் அச்செய்தியனது இணையத்தில் பரவி வந்தது.இந்நிலையில் சமுக வலைத்தளங்களில் நெடிசன்கள் வழக்கம் போல அன்றே கணித்தார் சூர்யா என்னும் மீம்கள் வைரலாகி வருகிறது.மேலும் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா.இவர் தமிழில் நடித்து வெளியான படம் சிங்கம்.
அப்படத்தின் ஒரு காட்சியில் எவர்க்ரீன் கப்பல் குறித்த சில காட்சி வரும் அதனை இணைய வாசிகள் அன்றே கணித்தார் சூர்யா என மீம்களை கிரியட் செய்து வருகிறார்கள்.மேலும் ஏற்கனவே சூர்யா நடித்த பல படங்களில் வரும் காட்சிகளில் போலவே அமைந்து வருகிறது என கூறி வருகிறார்கள்.அந்த மீம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் மீண்டும் இணையத்தில் வைரலாகும் அன்றே கணித்த சூர்யா மீம்ஸ்?? இப்போ எதுக்கு தெரியுமா!! நீங்களே பாருங்க...