அட நண்பன் படத்தில் மில்லிமீட்டராக நடித்த இவர நியாபகம் இருக்கா?? முறுக்கு மீசை மற்றும் தாடியுடன் ஆள் படு ஸ்டைலா இருக்கறே!! வைரலாகும் புகைப்படம்!!

0
208

சினிமாவில் வெளியாகும் படங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகளே பெரிதும் பிரபலமாகி வருவார்கள்.மேலும் அப்படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் குழந்தை நட்சத்திரங்கள் என பலர் நடித்து மக்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் நண்பன்.இப்படம் பிரபல இயக்குனரான சங்கர் அவர்களின் இயக்கத்தில் வெளியானது.மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்து இருப்பார்கள்.மேலும் இதில் பிரபல நடிகையான இலியானா நடித்து இருப்பார்.இப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது.நண்பன் படமானது ஹிந்தியில் வெளியாகி வெற்றிநடைபோட்ட படமான 3 இடியட்ஸ் ரீமேக் ஆகும்.நண்பன் படத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியான கவனத்தை ஈர்த்த கதாப்பாத்திரங்களில் ஒன்றான மில்லிமீட்டர்.rinsonமில்லிமீட்டர் ரோலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.ரின்சன் அவர்கள் ஏற்கனவே பல சின்னத்திரையில் நிகழ்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.மேலும் இவர் நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார்.அதனை தொடர்ந்து இவர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி என்னும் படத்திலும் நடித்துள்ளார்.rinsonஇந்நிலையில் ரின்சன் அவர்களின் புகைப்படமானது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.மேலும் அதில் அவர் முரட்டு தாடி மற்றும் மீசையுடன் ஆளே படு ஸ்டைலாக மாறி வருகிறார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் மில்லிமீட்டரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.rinsonrinsonrinson

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here