தற்போது இளைஞர்கள் மத்தியில் பல புது முக நடிகைகள் பிரபலமாகி வருகிறார்கள்.மேலும் இவர்கள் அனைவரும் பல விதமான புது புது போட்டோசூட்களை நடத்தி அதன் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் தற்போது தமிழில் நடிகைகளின் வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் பல முன்னணி நடிகைகள் கூட பட வாய்ப்பு இல்லாமல் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி வருகிரர்கள்.அது மட்டுமில்லாமல் இந்த கொரோன லாக்டவுன் காரணமாக படிபிடிப்புகள் இல்லாத காரணத்தால் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தடுமாறி வருகிறார்கள்.இந்நிலையில் கொரோனவால் ஷூட்டிங் நடக்காத நிலையில் தற்போது படங்களின் ஷூட்டிங் தொடங்கியுள்ளனர்.இந்த லாக்டவுனில் தியேட்டர்கள் திறக்காமல் பல படங்கள் தற்போது ஒடிடி தளத்தின் வாயிலாக வெளியாகி வருகிறது.அதிலும் குறிப்பாக முன்னணி தமிழ் சினிமா நடிகரான சூர்யா அவர்களின் படமான சூரரை போற்று படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதே போல் தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதில் நடித்த நடிகையான ஸ்ம்ரிதி வெங்கட் அவர்கள் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.
மேலும் இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படமான தடம் பத்த வைத்த நெருப்பொன்று போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவியாக நடித்து உள்ள இவர் அந்த கதாப்பத்திரதிற்கு ஏற்றார் போல் தனது அருமையான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.இவர் அவ்வாறு இருக்கையில் படத்தில் மட்டும் குடும்ப குத்துவிளக்காக நடித்த இவரை மாடர்ன் உடையில் கண்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram