மூக்குத்தி அம்மன் படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்த நடிகையா இப்படி ஒரு உடையில்?? கொசு வலையை போல உடை அணிந்து கொடுத்த போஸ்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
212

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.இவர் தமிழில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி அவர்கள் இயக்கி வெளியான முதல் படம் மூக்குத்தி அம்மன்.மேலும் அவ்வாறு இருக்க தற்போது இளைஞர்கள் மத்தியில் பல புது முக நடிகைகள் பிரபலமாகி வருகிறார்கள்.மேலும் இவர்கள் அனைவரும் பல விதமான புது புது போட்டோசூட்களை நடத்தி அதன் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்ட படம் மூக்குத்தி அம்மன்.Actress smruthi venkatஇப்படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.மேலும் படத்தை இயக்கிய ஆர்ஜே பாலாஜி அவர்கள் கதாநாயகனாக நடித்து இருப்பார்கள்.அப்படத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகையான ஸ்ம்ருதிவெங்கட்.Actress smruthi venkatஅப்பாவி பெண்ணாக தனது கதாபாத்திரத்தின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.மேலும் வரும் காட்சி ஒன்றில் உனக்கு என்ன வரம் வேண்டும் என கேக்கும் போது எனக்கு ஒரு நாள் ரெஸ்ட் வேணும் என கூறுவார்.அந்த காட்சியானது அனைவரையும் கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.Actress smruthi venkatஇந்நிலையில் அப்பாவி பெண்ணாக நடித்த நடிகை ஸ்ம்ருதி வெங்கட் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.இவர் தற்போது கொசு வலை போல உடை அணிந்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.smruthi venkatsmruthi venkat

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here