அட மூன்று முகம் பட வில்லன் நடிகர் செந்தமாராயிண் மனைவியை பார்த்துள்ளீர்களா?? இவங்க இந்த சீரியல் தொடர்ல நடிச்சு இருகங்களே!! வெளியான புகைப்படங்கள்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
206

தமிழ் சினிமாவை பொருத்த வரை ஒரு படத்தில் நடிகர்களை விட தற்போது எல்லாம் வில்லன் நடிகர்களே படத்தில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.அந்த வகையில் வில்லன் நடிகர்களுக்கு எப்போதுமே அன்று முதல் இன்று வரை ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.அந்த காலகட்டத்தில் வில்லன்களாக தமிழ் சினிமாவை கலக்கி வந்தவர்கள் ராதாரவி தொடங்கி மன்சூர்அலிகான் ஆகும்.மேலும் அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான கமல் ரஜினி என அனைவரின் படத்தில் வில்லனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் செந்தாமரை.senthamaraiநடிகர் செந்தாமரை அவர்கள் தமிழில் 60 முதல் 90களில் வெளியான படம் வரை பல பல வெற்றி படங்களில் நடித்து இருப்பார்.இவரை தெரியாத சினிமா ரசிகர்களே கிடையாது.இந்நிலையில் அதிகப்படியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் படங்களில் வில்லனாக நடித்து இருப்பார்.senthamaraiஇவர் வில்லன் கதாப்பாத்திரத்தில் மட்டுமல்லாமல் சில குணசித்திர கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.அவ்வாறு அப்போது மிகவும் பிரபலமாக இருந்த இவர் உடல்நலக்குறைவால் காலமானார்.மேலும் இவரின் மனைவி ஒரு திரைப்பட நடிகையாவார்.அவரின் பெயர் கௌசல்யா.தற்போது இவருக்கு வயது 72 அம்மா மற்றும் வில்லி கதாப்பதிரங்களில் நடித்து வருகிறார்.senthamaraiஇந்நிலையில் நடிகை கௌசல்யா அவர்கள் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பு ஆகும் பூவேபூச்சுடவா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.மேலும் செந்தாமரை அவர்களின் மனைவி யார் என்று தேடுகையில் இவரின் குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் இவங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here