தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தற்போது முன்னணி நட்சத்திரமாக வளம் வருகிறார்கள்.அவ்வாறு இருக்க நடிகை மீனா முதல் அணிகா வரை அணைத்து நடிகைகளும் அப்போது இருந்த பிரபல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து அதன் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.மேலும் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்பு வெள்ளித்திரையில் நடிகர்களுக்கு மகளாகவோ அல்லது மகனாகவோ நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க சில நடிகர்கள் மற்றும் நடிகைகளின் மகள்களும் வெள்ளித்திரையில் படங்களில் நடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் பல நிறுவனங்கள் இருந்து வருகிறார்கள்.மேலும் பல இல்லத்தரசிகள் மிகவும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.அவ்வாறு பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை மக்களுகாக தொகுத்து வழங்கி வரும் நிறுவனம் விஜய் டிவி.இதில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களுக்கும் எப்போதுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.
அதில் தற்போது வெற்றிநடைபோட்டுக்கொண்டு இருக்கும் சீரியல் தொடரான மௌனராகம் வெகுவாக மக்களை கவர்ந்து வருகிறது.மேலும் அதில் குழந்தையாக நடித்து வரும் கிருத்திகா மக்களின் மனதில் கவர்ந்தவர்.மேலும் இவர் இத்தொடரின் மூலம் தற்போது வெள்ளித்திரையில் மகளாக நடித்துள்ளார் .
அப்படம் விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் சக்ரா படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார்.மேலும் அதில் இடம் பெற்ற பாடல் ஒன்றில் இவர் நடித்து வீடியோவானது இணையத்தில் வெளியானது.மேலும் அப்பாடலில் இவரை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை முன்னணி நடிகரின் படத்தில் நடித்துள்ள மௌனராகம் சுட்டிக் குழந்தை கிருத்திகா?? யார் படத்தில் தெரியுமா!!