தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்து வந்த பல நடிகைகள் தற்போது என்ன செய்கிறார்கள் என்றே தெரியாமலே இருகின்றது.ஒரு சில நடிகைகள் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்கள்.மேலும் ஒரு சிலர் சினிமா துறையை விட்டு முழுவதுமாக காணமல் போய்விடுவதுண்டு.அந்த வகையில் 90களில் பல கவர்ச்சி நடிகைகள் அப்போது இருந்த இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும் அவர்கள் நடிக்கும் கதாப்பாத்திரம் இன்றளவும் மக்கள் மத்தியில் நினைவில் இருக்க தான் செய்கிறது.மேலும் அதில் உன்னி மேரியும் ஒருவரே.உன்னி மேரி அவர்கள் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை முன்னணி நடிகரான உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான அந்தரங்கம் என்னும் படம் மூலம் குணசித்திர நடிகையாக அறிமுகமானார்.நடிகை உன்னி மேரி அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்தில் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.அப்படங்களில் நடித்தான் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தையும் பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.மேலும் இவர் பாக்கியராஜ் நடித்த படமான முந்தானை முடிச்சு படத்தில் டீச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.
மேலும் இவர் அப்போவே நீச்சல் உடையில் நடித்துள்ளார்.இவர் 1982 ஆம் ஆண்டு ஏற்னகுலத்தை சேர்ந்த ஆசிரியர் ரீ ஜோய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் இவர் அண்மையில் தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை மேலும் இனிமேல் சினிமாவில் நடிக்க போகும் எண்ணமும் எனக்கு இல்லை என கூறியுள்ளார்.
Home சினிமா செய்திகள் முந்தானை முடிச்சு படத்தில் அ..ஆ சொல்லிக்கொடுத்த டீச்சரா இது?? அப்போவே நீச்சல் உடையில் போஸ்!! வாயை...