தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் பலர் இருந்தாலும் தன்னுடைய தனி துவமான இசையால் மக்களை கவர்ந்தவர் பாடகர் மற்றும் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்.இவர் இசையமைத்த அணைத்து படல்களுக்மே இன்று வரை மக்கள் கேட்டு கொண்டு இருகிறார்கள்.இவர் பல அன்றைய கால கட்டடத்தில் இருந்த மியூசிக் டைரக்டர்களுக்கு அச்சிச்டன்ட் ஆகவும் பல பாடல்களை பாடியும் மக்கள் மனதில் இடம் பிடித்து இருந்தார்.மேலும் இவர் தமிழில் தனது முதல் படமான மின்னலே மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் அதற்கு பின்னர் படிபடியாக தமிழ் சினிமாவில் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்து ஒரு கட்டத்தில் புகழின் உச்சியில் இருந்து வந்த இவருக்கு இடையில் சற்று படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.மேலும் தான் இசையமைத்த பாடல்களுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஹாரிஸ் அவர்கள் தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் படத்திற்கு இசையமைத்து உள்ளார்.படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் மக்களுக்கு அந்த படத்தின் பாடல்கள் மிகவும் பிடித்துள்ளது.மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் வீட்டில் கடந்த ஞாயிறுக் கிழமை தனது திருமண நாள் அன்று தனது குடும்பத்துடன் சிம்பிளாக கொண்டாடியுள்ளார்.
மேலும் அவரது மனைவி மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படமானது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்யின் மகளா இது?? கொண்டாட்டத்தில் குடும்பத்தினர்!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!