எஸ்பிபி மறைவிற்கு இளையராஜா வெளியிட்ட வீடியோ காட்சி?? கண்ணீரில் ரசிகர்கள்!! தீயாய் பரவி வரும் வீடியோ!!

0
170

மக்கள் அனைவரும் இந்த கொரோன நோயின் தாக்கத்தில் இருந்து மீள முடியாத இந்த நிலையில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் இந்த கொரோனவால் உயிர் இழந்தும் போயுள்ளர்கள்.பல சினிமா பிரபலங்கள் இந்த கொரோன நோயினால் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்நிலையில் பல சினிமா துறையில் பல பரிமாணத்தில் வேலை செய்து மக்களை கவர்ந்தவர்கள் பல இந்த கொரோனவால் மரணம் அடைந்துள்ளனர்.இதில் ஹிந்தி யில் இம்ரான் கான், சுஷாந்த் அவர்களின் மறைவில் இருந்து இன்னும் மீளாது இருக்கும் இந்த நிலையில் பிரபல பாடகர் எஸ்பிபி யின் மரணம் பெரும் சோகத்தில் மக்களை ஆழ்த்தியுள்ளது.

Spb

பாடகர் எஸ்பிபி பற்றி நாம் சொல்லவே தேவையில்லை அவரது பாடல்கள் இன்னமும் மக்கள் காதில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும்.சிறியவர் முதல் பெரியவர் வரை இவரது குரலுக்கு மயங்கதவர்களே கிடையாது அந்த அளவிற்கு இவர் தனது குரலின் மூலம் அளவில்லா ரசிகர்களை பெற்றவர்.

Spb

மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் அணைத்து மொழிகளிலும் பல பாடல்களை பாடியுள்ளார்.பட்டி தொட்டி எல்லா இடத்திலும் இவரது பாடல்கள் ஒலிக்கும்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு எஸ்பிபி அவர்கள் கொரோனவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டு வந்த இவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் அவரது உயிர் இந்த உலகை விட்டு பிரிந்தது.

அவரது மறைவால் சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.மேலும் அவரது நெருங்கிய நண்பரான இளையராஜா அவர்கள் அவரது மரவை தாங்க முடியாமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அவரை சரமாரியாக கேள்வி கேக்கும் ரசிகர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here