பிரபல தமிழ் இசையமைப்பாளர் காலமானார்?? அதிர்ச்சியில் சினிமா துறையினர்!! சோகத்தில் ரசிகர்கள்!!

0
202

தற்போது இந்த உலகம் முழுவதும் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி வந்த விஷயமான இந்த கொரோன நோயின் தாக்கம் ஜனவரி மாதம் ஆரமித்து கிட்டத்தட்ட ஏழு மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்களை பாதுகாக்கும் எண்ணத்தோடு அரசங்கம் செயல்பட்டது.மேலும் இந்த கொரோன நோயின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பித்து வந்தார்கள்.மேலும் இந்த கொரோன நோயினால் பல மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளர்கள் அதில் பலர் இந்த உலகை விட்டு மறைந்தும் உள்ளார்கள்.அந்த வகையில் இந்த நோய் தொற்று பல சினிமா பிரபலங்களையும் தாக்கி அதில் நம்ம பெரும் சோகத்தில் ஆழ்த்தி சென்ற நிகழ்வான பிரபல தமிழ் சினிமா பாடகர் எஸ்பிபி அவர்களின் மறைவு மக்களால் தாங்க முடியாத இழப்பாக தான் இருந்து வருகிறது.இந்நிலையில் தற்போது பிரபல இளம் இசையமைப்பாளர் ஆனா நவீன் சங்கர் அவர்கள்.தமிழில் தனது முதல் படமான 2018 ஆம் ஆண்டு வெளியான விசிறி மூலம் அறிமுகமானார்.மேலும் இவர் சினிமா துறைக்கு புதிதாக இருந்தாலும் இவரை நம்பி படங்களில் இசையமைப்பாளராக வாய்ப்பு கொடுத்தனர்.மேலும் நவீன் சங்கர் அவர்கள் வில்லிவாக்கத்தில் மியூசிக் ஸுடியோ ஒன்றை நடித்தி வந்துள்ளார்.மேலும் நவீன் அவர்கள் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.மேலும் இவரது மறைவிற்கு பல சினிமா துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here