“இந்த ஒரு ரூபாயா வச்சுகோங்க” தனது சுருக்கு பையில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்த பாட்டி-வைரலாகும் வீடியோ பார்த்து முதியோர் இல்லம் கட்ட முடிவெடுத்த பிரபலம்!! வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

0
183

உலக நாடு முழுவதும் இந்த கொரோன நோயின் தாக்கம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டிற்கு மேலாக பரவி வருகிறது.மேலும் இந்நோயின் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் யார் இந்த ஏற்கனவே மக்கள் அனைவரும் இந்த கொரோன ஊரடங்கினால் மக்கள் அனைவரும் பெரிதும் சிரமப்பட்டு வந்தார்கள்.மேலும் கொரோன இரண்டாவது அழை தற்போது பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் மக்களை பாதுக்காக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் அதில் தற்போது தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இதில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது நாம் அனைவர்க்கும் தெரியும்.மேலும் இந்த கொரோனவிற்காக தற்போது மருந்துக்கள் கண்டுபிடிக்க மக்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.மேலும் ஒரு வேலை சாப்பாடு கூட இல்லாமல் பல மக்கள் தவித்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க பலரும் மக்களுக்கு உதவி வருகிறார்கள்.இதற்கிடையில் சமுக வலைத்தளத்தில் வைரலான வீடியோ ஒன்றை பார்த்து முதியோர் இல்லம் கட்ட முடிவு செய்துள்ளார் நடிகர் மற்றும் இசையமைப்பளருமான தமன்.சமீபத்தில் வயதான பாட்டியின் வீடியோ ஒன்று வைரலானது.அதில் அந்த பாட்டிக்கு ஒருவர் தண்ணீர் மற்றும் உணவை கொடுக்கிறார்.அதனை கொடுத்த பிறகு அந்த பாட்டியிடம் வேறு எதாவது வேண்டுமா என அந்த நபர் கேக்க அவரது சுருக்குப்பையில் இருந்து ஒரு ருபாய் எடுத்து கொடுத்துள்ளார்.மேலும் அந்த வீடியோவை கண்ட தமன் அவர்கள் என் இதயம் இரண்டு துண்டாகி விட்டது.ஒரு முதியோர் இல்லம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உள்ளது.அதை கட்டி முடிக்க கடவுள் எனக்கு உதவுவார் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here