90களில் பிறந்த குழந்தைகளுக்கு தெரியும் எந்த அளவிற்கு அப்போது இருந்த சீரியல் தொடர்களுக்கு வரவேற்பு இருந்தது என்று.அந்த வகையில் பல சீரியல் தொடர்கள் மக்களுக்கு புடித்தமான ஒன்றாக இருந்து வந்தது.மேலும் இதில் கார்ட்டூன் தொடர்களுக்கு அப்போது இருந்த இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது.அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அதில் ஒளிப்பரப்பு ஆகி வந்த அணைத்து சீரியல் தொடர்களுக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது.மேலும் இதில் 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் புடித்த சீரியலாக இருந்து வந்தது மை டியர் பூதம்.மேலும் இத்தொடரை பார்பதற்காகவே பள்ளி முடிந்த பிறகு ஓடி வருவார்கள்.மேலும் மை டியர் பூதம் தொடரானது கிட்டத்தட்ட 900 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடியது.மேலும் இதில் நடித்த மை டியர் பூதம் பூசாவாக நடித்த குட்டி குழந்தையை புடிகத்தாவர் எவரும் இல்லை.மேலும் சீரியல் தொடரில் நடித்த பல குழந்தை நட்சத்திரங்கள் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் ஜொலித்து வருவதை நாம் கண்டுள்ளோம்.அவ்வாறு இருக்க மை டியர் பூதம் தொடரில் பூசாவாக நடித்த நடிகரின் பெயர் அபிலேஷ்.
இவர் தமிழில் மை டியர் பூதம் தொடருக்கு முன்னர் இவர் பல தெலுங்கு சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான தொடர்களான வீட்டுக்கு வீடு லூட்டி விக்கிரமாதித்தியன் கோகுலத்தில் சீதை என பல வெற்றி சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.
அபிலேஷ் அவர்கள் தற்போது வளர்ந்து பெரியாளாகி விட்டார்.இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.மேலும் நடித்த படங்களான தோனி கபடி குழு நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவரின் தற்போதைய புகைப்படமானது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.