தமிழ் சினிமாவில் பல புது முக நடிகர்கள் தற்போது அறிமுகமாகி சினிமா துறையை கலக்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமடைந்து விடுவதுண்டு.இந்நிலையில் அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா.இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்தில் இருந்து இன்று வரை அதிகபடியான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.மேலும் இவர் தற்போது சினிமா துறையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நல்ல கதைகளத்தை கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் தமிழில் பிரபல இயக்குனரான பாலா அவர்கள் இயக்கத்தில் வெளியான நாச்சியார் படமானது 2018 ஆம் ஆண்டு வெளியானது.மேலும் அதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.மேலும் இதில் நடிகர் ஜிவீ பிரகாஷ் அவர்கள் நடித்து இருப்பார்.
அதில் ஜிவீ பிரகாஷ் அவர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கும் நடிகை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இவர் கேரளாவில் பிறந்த இவரின் உண்மையான பெயர் அலீனஷாஜி.இவர் கேரள மொழி சினிமா துறையில் துணை நடிகையாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் அண்மையில் எடுத்து புகைப்படமானது இணையத்தில் தற்போது பரவி வருகிறது.மேலும் அதில் சற்று மாடர்னாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Excellent Actress @_Ivana_official #InternationalWomensDay #WomensDay pic.twitter.com/1C0mp2xLaO
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) March 8, 2021
— Ivana (@_Ivana_official) March 9, 2021