நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரிதிகாஸ்ரீயா இது?? வெளியான ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!! வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
193

தமிழ் வெள்ளித்திரையை விட தற்போது சின்னத்திரைக்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருகிறார்கள்.அதுவும் தற்போது ஒளிபரப்பு ஆகி வரும் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் 90களில் பிறந்த குழந்தைகளுக்கு தெரியும் அப்போது எல்லாம் சீரியல் தொடர்கள் தான் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தது.அந்த வகையில் தமிழ் சீரியல் தொடர்கள் பல இப்போது ஒளிபரப்பு ஆனாலும் முன்பு இருந்த சீரியல் தொடர்கள் தான் அன்று இருந்த மக்களுக்கு மிகவும் புடித்தமாக இருந்தது.இந்நிலையில் அவ்வாறு மக்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடித்த சீரியல் தொடரான 2010 ஆம் ஆண்டு வெற்றிதொடராக ஓடிய நாதஸ்வரம் தொடர்.Actress srithika sriநாதஸ்வரம் சீரியல் தொடரை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன்டிவியில் ஒளிபரப்பானது.மேலும் அதில் தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரிதிக்க ஸ்ரீ.இவர் தமிழ் சின்னத்திரை உலகில் அறிமுகமான முதல் தொடர் 2008 ஆம் ஆண்டு வெளியான கலசம்.Actress srithika sriமேலும் அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அடுத்தடுத்து இவருக்கு சீரியல் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் வெள்ளித்திரையிலும் ஒரு சில வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த படங்களான வேங்கை வெண்ணிலா கபடி குழு.Actress srithika sriஇந்நிலையில் ஸ்ரிதிகாஸ்ரீ அவர்களுக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில் இவர் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை ஸ்ரிதிகா அவர்கள் மாடர்ன் உடையில் ஸ்டைலாக வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Srithika Saneesh (@srithika_saneesh)

 

View this post on Instagram

 

A post shared by Srithika Saneesh (@srithika_saneesh)

 

View this post on Instagram

 

A post shared by Srithika Saneesh (@srithika_saneesh)

 

View this post on Instagram

 

A post shared by Srithika Saneesh (@srithika_saneesh)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here