நாடோடிகள் பட நடிகையா இது?? படு மாடர்ன் உடையில் வெளியான புகைப்படம்!! வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
208
shanthi nadodigal

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகளை தாண்டி அந்த படத்தில் அந்த அளவிற்கு யாரும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில்லை.அவ்வாறு ஒரு சில முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தற்போது தான் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.அவ்வாறு தமிழில் பல துணை நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பின்னர் சினிமாவில் வரிசையாக படங்களில் நடித்தும் வருவதுண்டு.அந்த வகையில் தமிழ் சினிமாவில் 2009ஆம் ஆண்டு வெளியான படம் நாடோடிகள் அந்த படத்தை இயக்கியவர் நடிகர் சமுத்திரக்கனி.nadodigal நாடோடிகள் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக இன்று மக்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடித்த அந்த காதல் ஜோடிகள் தான்.மேலும் இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இணைந்து நடிதுள்ளர்கள்.மேலும் இந்த படமானது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.nadodigal அதில் பெரும் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சாந்தி.இவர் நாடோடிகள் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் நடித்துள்ளார்.அதன் பிறகு இவர் தமிழில் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.இந்நிலையில் நடிகை சாந்தி அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளனர்.nadodigal அதனை கண்ட ரசிகர்கள் இவங்களா இது என ஆச்சரியமாகி உள்ளார்கள்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார்.அந்த புகைப்படத்தை இணையவாசிகள் பரப்பி வருகிறார்கள்.சாந்தி தேவி அவர்களின் புகைப்படம் கீழே உள்ளது.shanthi nadodigal shanthi nadodigal shanthi nadodigal shanthi nadodigal shanthi nadodigal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here