தமிழ் சினிமா துறையில் மக்களின் பேராதரவை சின்னத்திரையில் நிறுவனங்களில் பல உள்ளது.அவ்வாறு இருக்க அதில் ஒரு சில நிறுவனங்களுக்கு என்றுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.மேலும் இந்த கொரோன காலத்தில் பலரும் வெள்ளித்திரையை விட சின்னத்திரை சீரியல் தொடர்களை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்.மேலும் அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் மட்டும் பிரபலமாக இருந்த சீரியல் தொடர்கள் தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர் வரை என அனைரும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.மேலும் தற்போது சீரியல் தொடர்கள் அனைத்தையும் தற்போது பிற மொழிகளில் இருந்து டப்பிங் செய்து வருகிறார்கள்.அந்த வகையில் டப்பிங் செய்யும் சீரியல் தொடர்களில் ஏற்கனவே நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகளை அதில் நடித்து வைத்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க ஹிந்தி சீரியல் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
அதில் நாகினி தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இத்தொடர் முழுக்க முழுக்க நாகங்கள் கதையை மையமாக கொண்டது.தற்போது ஐந்து சீசன்களை கடந்து இருக்கிறது.இத்தொடரில் முன்னணி கதப்பதிரத்தில் நடித்து இருப்பவர் நடிகை மௌனி ராய்.இவர் வெள்ளித்திரையிலும் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மௌனி ராய் அவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இவர் தனது நீண்ட நாள் காதலாரண சுராஜ் நம்பியார் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.அதில் மலையாலத்து பைங்கிளி போல் காட்சியளிக்கிறார்.அப்புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் சத்தமில்லாமல் நடந்து முடிந்த நாகினி சீரியல் நடிகையின் திருமணம்!! அட மாப்பிள்ளை யார் தெரியுமா!! அதுவும்...