தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பல முன்னணி நடிகைகள் சினிமா துறையை கலக்கி வந்தார்கள்.அதிலும் குறிப்பாக பல நடிகைகள் தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளர்கள்.மேலும் அவ்வாறு இருக்க தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை நமிதா.இவர் தமிழ் சினிமாவில் நடித்த படங்களில் ஹாட் கதாப்பாத்திரங்களின் மூலமே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.நடிகை நமிதா அவர்கள் தெலுங்கு சினிமா துறையில் முதன்முதலாக அறிமுகமாகி அங்கு கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு மேல் நடித்து அதன் பின்னர் தமிழில் பிரபல நடிகரான விஜய்காந்த அவர்கள் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற பிறகு இவருக்கு படிப்படியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இவருக்கு படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் தனியார் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வந்தார்.மேலும் இவர் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவருக்கு தற்போது படங்களில் கம்மிடகி நடித்து வருகிறார்.இவர் குண்டாக இருந்து வந்த நிலையில் தற்போது அந்த படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து 10 கிலோ வரை இடையை குறைத்துள்ளார்.மேலும் இவர் வெளியிட்ட பதிவில் அவர் எனக்கு மாதவிடாய் பிரச்னையும் மற்றும் தைரைடும் இருந்தது மேலும் அதில் இருந்து நான் மீண்டு வந்தேன் என கூறியுள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் எனக்கு இந்த நோய் இருந்ததால் தான் குண்டாக ஆனேன்??அதில் இருந்து இப்படி தான் மீண்டு வந்தேன்!!...