தற்போது இந்த கொரோன காலத்தில் பலரும் சத்தமில்லாமல் திருமணத்தை நடத்த வேண்டிய நிலைக்கு நம் அனைவரும் இருகின்றோம்.இந்த கொரோன காலகட்டத்தில் மக்கள் அதிமாக கூடும் இடங்களை அரசாங்கம் மூடியுள்ளது.மேலும் இந்த கொரோனவினால் பிரமாண்டமாக நடக்க வேண்டிய அதாவது திருமணம் என்றாலே மக்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி ஜோடிகளை வாழ்த்தி அவ்வாறு நடந்து வந்து நிலையில் தற்போது முக்கிய நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்த திருமணங்கள் நடந்து வருகின்றனர்.அந்த வகையில் பல மக்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்களின் திருமணங்கள் மிக எளிமையாக நடந்து வருகிறது.மேலும் இதனால் அவர்கள் அறிவித்தால் மட்டுமே மக்களுக்கு தெரிய வரும் நிலை ஏற்பட்டது.அந்த வகையில் பல சின்னத்திரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் மற்றும் வெள்ளித்திரையை சேர்ந்த நடிகர்கள் மற்றும் நடிகைகளின் திருமணம் இந்த 2020 ஆம் ஆண்டு மிக எளிமையாக நடந்து முடிந்தது.அதா வகையில் தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன்டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் சீரியல் தொடரின் நாயகனுக்கு திருமணம் முடிந்தது.
இவர் பிரபல் சீரியல் தொடரான நந்தினி தொடர் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் ராகுல்.இவருக்கு பிரபல மாடலிங் துறையை சேர்ந்து லக்ஷ்மி நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் அவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளனர்.
புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.ரசிகர்கள் மற்றும் சின்னத்திரையை சேர்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.அந்த திருமண புகைப்படங்கள் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram