அட நாட்டமை படத்தில் நடித்த நடிகையா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! கடும் ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
314

சினிமா துறையில் நடிகைகள் அறிமுகமாகி மக்களை கவர்ந்து வருபவரும் இருகிறார்கள்.அதே போல் இருந்த இடம் தெரியாமல் காணமல் போய் விடுகிறார்கள்.அதிலும் தற்போது தமிழ் சினிமா வில் நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் இந்த நிலையில் பல முன்னணி நடிகைகள் கூட தங்களது இடங்களை தக்க வைத்துக்கொள்ள பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.அப்போது எல்லாம் படங்களில் நன்றாக நடித்தால் மட்டுமே சினிமா துறையில் ஜொலிக்க முடியும் அனால் இப்போது இருக்கும் நடிகைகள் கவர்ச்சியான சீன்களில் நடித்து மக்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் ஒரு படத்தில் நடித்தாலும் இன்று வரை அவர்களின் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்து இருக்கும்.அதிலும் குறிப்பாக இந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரத்தை எந்த ஒரு சினிமா ரசிககரளும் மறக்க வாய்ப்பே கிடையாது.அந்த அளவிற்கு இந்த படத்தில் தங்களது முழு நடிப்பை வெளிகாட்டி இருப்பார்கள்.1994 ஆம் ஆண்டு வெளியான நாட்டமை படம் தான் அந்த சமயத்தில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற படமாக இருந்து வந்தது.

நாட்டமை படத்தில் காமெடி ஜாம்பவான்கள் இருவரும் நடித்து இருப்பார்கள்.அதில் செந்தில் அவர்கள் கவுண்டமணி அவர்களுக்கு அப்பாவாக நடித்து இருப்பார்,.அதில் ஒரு காட்சியில் கவுண்டமணி அவர்களுக்கு பெண் பார்க்க செல்லும் போது அந்த பெண்ணின் தந்தை மிச்சர் சாப்பிட்டு இருப்பார்.அப்பொழுது ஒரு நடிகை அந்த இடத்தில் பெண் பார்க்கும் இடத்திற்கு வருவர்.

அந்த நடிகையை நியாபகம் இருக்கா,அவங்க வேற யாரும் இல்ல அவங்க பெயர் கீர்த்தி நாய்டு அவர் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக வளம் வருபவர்.இன்று வரை மக்களுக்கு அவர் எப்படி இருக்கிறார் என யாருக்குமே தெரியாத ஒன்றாக தான் இருக்கிறது.மேலும் அவரது அண்மைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அவரது கணவருடன் இருக்கும் புகைப்படமானது.தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Actress keerthi naidu

Actress keerthi naidu

Actress keerthi naidu

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here