விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகர் ஆரி அர்ஜுனன்.மேலும் இவர் அந்நிகழ்ச்சியின் மூலமாகவே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் அதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்தவர்.இவர் நடித்து வெளியான படங்கள் அந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்க வில்லை என்றே கூற வேண்டும்.இந்நிலையில் நடிகர் ஆரி அர்ஜுனன் 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான நெடுஞ்சாலை படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.மேலும் அதில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.அவ்வாறு இருக்கையில் அதில் கதாநாயகியாக நடித்து நடிகையை கண்டிப்பா நியாபகம் இருக்கும்.தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
நடிகை ஷிவதா தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் முரளிக்கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நடிகை ஷிவதா அவர்கள் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் ஆச்சரியமாகி லைக் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் நெடுஞ்சாலை படத்தில் நடித்த இந்த நடிகைய நியாபகம் இருக்கா?? இவங்க இப்போ எப்படி இருகாங்க தெரியுமா!!...