தமிழில் சின்னத்திரையில் பல நிருவனங்கள் தற்போது கொடி கட்டி பறந்து வரும் நிலையில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு புது விதமான நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் அதில் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிறுவனமான விஜய்டிவி மக்களுக்கு புடித்தமான பல சீரியல் தொடர்கள் மற்றும் நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க அதில் தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட நிகழ்ச்சியன் பிக்பாஸ் மூன்று சீசன்கள் முடிவடைந்து நான்காவது சீசன் நிறைவடைந்தது.அதன் வெற்றியாளராக நடிகர் ஆரிஅர்ஜுனன் தேர்ந்த்தெடுக்க பட்டர்.பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே விஜய்டிவி தொகுத்து வழங்கி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சி நீயாநானா.நீயாநானா நிகழ்ச்சியின் முக்கிய சமுக அக்கறை கொண்டு அதன் பெயரில் விவாதங்கள் நடத்தப்படும் அதில் பலரும் கலந்து கொண்டு சிறப்பாக பேசிவருவர்கள்.அவ்வாறு அந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு முழு காரணமாக இருந்து வருபவர்.அதன் தொகுப்பாளர் கோபிநாத்.
இவர் அந்நிகழ்ச்சியின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் அந்நிகழ்ச்சியின் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.மேலும் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் கோபிநாத் அவர்களின் அண்ணனான பிரபு சந்திரன் அவர்கள் தம்பியை போலவே சின்னத்திரையில் சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.பிரபு அவர்கள் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீதமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் தொடரான ஒரு வூருல ஒரு ராஜகுமாரி என்னும் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.மேலும் அவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.