தமிழ் சின்னத்திரை சீரியல் தொடர்களில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனங்கள் பல இருந்தாலும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிறுவனமான விஜய்டிவி மக்கள் மத்தியில் இன்று வரை இடம் பிடித்துள்ளது.அதிலும் இதில் ஒளிபரப்பு ஆகும் தொடர்கள் மற்றும் நிகழ்சிகளின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் விஜய் டிவியில் பங்கு பெற்றால் போதும் கண்டிப்பாக வெள்ளித்திரையில் படங்களின் வாய்ப்பு கிடைத்து விடம் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.மேலும் இதில் பல நிகழ்சிகள் மக்கள் மத்தியில் இடம் பிடித்து வந்தாலும் நீயா நானா நிகழ்சிக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.அதிலும் குறிப்பாக அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் கோபிநாத் அவர்கள், அந்நிகழ்ச்சியின் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைதுள்ளார்.மேலும் இவர் சின்னத்திரையில் மட்டும் கலக்கி வராமல் வெளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்து வெளியான படங்களான வாமணன், தோனி, திருநாள், நிமிர்ந்து நில் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இந்நிலையில் பல பிரபலங்கள் இந்த லாக்டவுன் முடிந்தவுடன் பல விதமான வித்தியாசமான தோற்றத்தில் போடோஷூட் களை நடத்தி அதை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் நீயா நானா கோபிநாத் அவர்கள் பட மாஸாக போடோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.மேலும் அந்த புகைப்படமானது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் அட நம்ம கோபிநாத்தா என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.