தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார்.அதிகாலை 4.35 மணியளவில் இவர் இந்த உலகை விட்டு மறைந்தார்.மேலும் நடிகர் விவேக் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விவேக்.இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்கள் மத்தியில் இவரும் ஒருவராக இருந்து வந்தவர்.இவர் தமிழில் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு நடித்துள்ளார்.நடிகர் விவேக் நடிப்பை தாண்டி இவர் பல சமுக அக்கறைகள் மற்றும் சமுக சிந்தனைகளை கொண்டவர்.மேலும் நடிகர் விவேக் இவர் இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.மேலும் பலர் அதனை தொடர்ந்து பல மக்களுக்கான விழிப்புணர்வுகளையும் நடத்தியுள்ளார்.
நடிகர் விவேக் அவர்களின் மறைவு பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் பலரும் இவருக்கு நேரில் சென்றும் சமுக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் இவருக்கு அணைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நிலையில் இவருக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹசான் அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து இருக்கிறது.
மேலும் அவருடன் மட்டும் நடித்து விட்டால் போதும் என எண்ணிய நிலையில் இவர் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.முழுமையாக அப்படம் நடிக்க முடியாமல் அவரின் ஆசை நிறைவேறாமல் போனது.மேலும் இது ரசிகர்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Home சினிமா செய்திகள் தனது கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் மறைந்த நடிகர் விவேக்?? என்ன ஆசை தெரியுமா!! வருத்தமான...