தமிழ் மக்கள் மத்தியில் வெள்ளித்திரையை தாண்டி வரவேற்பு அதிகம் இருக்கும் என்றால் அது சின்னத்திரை தான்.மேலும் அதில் ஒரு சில நிறுவனங்கள் மக்களுக்கு புடித்தவாறு புது புது சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க அதில் ஒளிபரப்பு ஆகி வரும் பல சீரியல் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.மேலும் அதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு வெள்ளித்திரையை போலவே ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.நிகழ்சிகளை தாண்டி தற்போது விளம்பர படங்களும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.அதிலும் தற்போது இணையத்தில் வலம் வந்த ஹமாம் சோப்பு போன்ற பல விளம்பரங்கள் இருந்து வருகிறது.
அவ்வாறு இருக்க படங்கள் ஒளிபரப்பு ஆகும் முன் திரையருங்குகளில் மற்றும் இடைவேளையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி பல விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும்.அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் இந்த சிகரட் விளம்பரம் அதில் ஒரு பெண் குழந்தையின் முன்பு அவரது தந்தை புகைப்பிடிப்பது போலவும் தனது மகளை பார்த்து அந்த தந்தை புகைப்பழக்கத்தை கைவிடுவது போலவும் இருக்கும்.
மேலும் அதில் நடித்த குட்டி குழந்தை அந்த விளம்பரம் எடுக்கும் போது 7 வயது.தற்போது அக்குழந்தை வளர்ந்துவிட்டார்.அவரின் பெயர் சிம்ரன் நடேகர்.இந்நிலையில் சிம்ரன் நடேகர் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் அதில் ஸ்டாரு மாடர்னாக இருக்கிறார்.அதனை கண்ட ரசிகர்கள் வாயை பிளந்துள்ளர்கள்.
Home சினிமா செய்திகள் சிகரட் விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது?? அட என்ன இப்படி மாறிட்டாங்க!! இவ்ளோ மாடர்னா இருக்காங்களே...