பாவகதைகள் படத்தில் நடித்த நரிக்குட்டி யார் தெரியுமா?? இவருக்கு ஏற்கனவே விஜய் டிவி ஷோவுல வந்த குட்டி பையன்!! நீங்களே பாருங்க!!

0
230

தற்போது இந்த கொரோன நோயினால் சினிமா துறைகள் இயங்காமல் ஆறு மாத காலம் இருந்து வந்த நிலையில் தற்போது சில தளர்வுகளுடன் மக்கள் அனைவரும் தங்களது அன்றாட பணிகளை செய்து வருகிறார்கள்.மேலும் தற்போது படங்கள் அணைந்தும் தியேட்டர்களில் வெளியாகாமல் தற்போது புது விதமாக வீட்டில் இருந்த படி பார்க்கும் ஒடிடி தளங்களில் வெளியாகி வருகின்றனர்.அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா அவர்களின் சூரரை போற்று படம் அமேசான் பிரைமில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது.மேலும் அதே போல் தற்போது பல வெப் சீரீஸ்களும் தமிழில் வெளியான வண்ணம் இருந்து வருகிறது.அவ்வாறு வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படமான பாவகதைகள் தற்போது நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான விக்னேஷ் சிவன் சுதா வெற்றிமாறன் கெளதம் வாசுதேவ் மேனன் என பலர் இயக்கியுள்ளர்கள்.மேலும் அதில் விக்னேஷ் சிவன் இயக்கிய பாகத்தில் நரிக்குட்டியாக நடித்து மக்களை கவர்ந்தவர்.அதில் இவரது காமெடியான நடிப்பினால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த அவரை ஏற்கனவே எங்கையோ பார்த்த மாதிரி உள்ளது என கூறி வந்தனர்.அவர் வேறு யாரும் இல்லை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் இறுதி வரை வந்த ஜாபர் தான்.மேலும் அவரின் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை இணையவாசிகள் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here