பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா காலமானார்?? அதிர்ச்சியில் சின்னத்திரையுலகம் மற்றும் ரசிகர்கள்!!

0
184

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா அவர்கள் ஹோட்டல் அறையில் காலமானார்.பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி இந்த பல சீரியல் தொடர்களை தொகுத்து வழங்கி வருகிறது.அதிலும் குறிப்பாக தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதில் பல தமிழ் சினிமாவின் முன்னணி சின்னத்திரை பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.மேலும் இதில் முல்லையாக நடித்து வருபவர் நடிகை சித்ரா.இவர் அந்த சீரியல் தொடரில் மூலம் அளவில்லா ரசிகர்களை பெற்றுள்ளார்.Vj chitraமேலும் இவர் சீரியல் தொடரில் நடிக்க வருவதற்கு முன்பு பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பளினியாக பணியாற்றியுள்ளார்.மேலும் நடிகை சித்ரா அவர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர்.மேலும் இவர் அதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தவர்.Vj chitraஇந்நிலையில் நடிகை சித்ரா அவர்கள் முல்லை கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.மேலும் இவர் இன்று அதிகாலை 2.30 அளவில் ஈவிபி பிலிம் சிட்டியில் தனது படபிடிப்பை முடித்து விட்டு வந்த இவர் தனியார் ஹோட்டலில் தனது வருங்கால கணவருடன் தங்கியுள்ளார்.Vj chitraநடிகை சித்ரா அவர்கள் ஹேமந்திடம் குளிக்க போவதாக கூறி வெளியே செல்ல சொன்னதாகவும் மேலும் வெகு நேரம் ஆகியும் வெளிவரததால் அறையின் கதவை தட்டியதாகவும் கூறியுள்ளார்.சித்ரா அவர்கள் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் மாற்று சாவியை கொண்டு வர சொல்லி கதவை திறந்துள்ளார்.அங்கு அவர் இறந்ததை கண்ட ஹேமந்த் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் இதை அறிந்த நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் இந்த செய்தியானது தற்போது மக்கள் மற்றும் சினிமா துறையினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here