பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனா இது?? ஆள் அடையாளமே தெரியலையே!! திருமணத்தின் போது இவர் எப்படி இருந்துருக்கிறார் பாருங்க!! வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
72

தமிழ் சின்னத்திரையில் தற்போது பல நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு புது புது சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் அதனை தொடர்ந்து இதில் பல சீரியல் தொடர்களுக்கு இல்லத்தரசிகள் மத்தயில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.மேலும் அதனை தொடர்ந்து தற்போது தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் சீரியல் தொடர்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகி வரும் சீரியல் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரியர்கள் மத்தயில் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது.1-1 kumaran பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரானது ஒரு குடும்ப கதையை மையமாக கொண்டு ஓடி வருகிறது.இந்நிலையில் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.இதில் ஸ்டாலின் சுஜிதா வெங்கட் குமரன் சரவணன் என பலர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.1-1 kumaran மேலும் இதில் கதிர் கதப்பதிரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் குமரன்.இவருக்கு அத்தொடரின் மூலம் அளவில்லா ரசிகர்களை பெற்றார்.இவர் இதற்கு முன்பு ஏற்கனவே பல சீரியல் தொடர்களில் நடித்து உள்ளார்.மேலும் பல தொடர்களில் நடித்து இருந்தாலும் இவரை பிரபலம் அடைய செய்தது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான்.1-1 kumaran familyகுமரன் அவர்கள் பல நிகழ்ச்சிகளில் பணியாற்றியும் உள்ளார்.இவர் சுகாஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சுகாஷினி அவர்கள் திரைப்படங்களில் சிறு சிறு கதப்பதிரத்தில் நடித்து இருப்பார்.இவர் 2015 ஆம் ஆண்டு தெலுங்குவில் வெளியான மையம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.பிறகு சுகாஷினி சீரியல் வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் இவர் குமரன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.1-1 kumaran familyஇவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு குமரன் மற்றும் சுகாஷினி இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்று மேலும் பிரபலமனார்கள்.இந்நிலையில் தனது சமுக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்களையும் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவர்.அண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் என்னும் ரசிகர்களால் உருவாக்கபட்ட பக்கத்தில் இவரது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என ஆச்சரியமாகி உள்ளார்கள்.1-1 kumaran family1-1 kumaran family1-1 kumaran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here