தமிழ் சின்னத்திரையில் தற்போது பல நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு புது புது சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் அதனை தொடர்ந்து இதில் பல சீரியல் தொடர்களுக்கு இல்லத்தரசிகள் மத்தயில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.மேலும் அதனை தொடர்ந்து தற்போது தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் சீரியல் தொடர்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகி வரும் சீரியல் தொடரான பாண்டியன்ஸ்டோர்ஸ் சீரியல் பிரியர்கள் மத்தயில் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரானது ஒரு குடும்ப கதையை மையமாக கொண்டு ஓடி வருகிறது.இந்நிலையில் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.இதில் ஸ்டாலின்,சுஜிதா,வெங்கட்,குமரன்,சரவணன் என பலர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் இத்தொடரை பல மொழிகளில் மொழிமாற்றம் ஒளிபரப்பி வருவதுண்டு.மேலும் அதனை தொடர்ந்து இதில் மக்கள் மத்தயில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகரான கண்ணன் ரசிகர்கள் மத்தயில் வரவேற்பை பெற்றுள்ளார்.இந்நிலையில் நடிகர் கண்ணன் அவர்களின் அவரின் உண்மையான பெயர் சரவணன் விக்ரம்.இவர் சின்னத்திரையில் அறிமுகமாவதற்கு முன் கண்மணி என்னும் குறும்படத்தில் நடித்துள்ளார்.
அதன் பிறகு சின்னத்திரையில் சின்னத்தம்பி தொடரில் களம் இறங்கினார்.மேலும் அவருக்கு என்னவோ மக்கள் மத்தயில் பெயர் வாங்கி கொடுத்த தொடர் என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் மேலும் இதில் செல்லமான கடைக்குட்டியாக இருந்து வருகிறார்.இந்நிலையில் நடிகர் சரவணன் அவர்கள் தனது தங்கையுடன் முதல் முறையாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சின்னத்திரை அட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் கண்ணனின் தங்கையா இது?? அவரே வெளியிட்ட புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!