தமிழ் மக்களுக்கு சின்னத்திரை மத்தியில் பெரும் வரவேற்பு இருக்க தான் செய்கிறது.மேலும் தமிழில் பல சின்னத்திரை நிறுவனங்கள் தற்போது கொடிகட்டி பறந்து வருகிறது.மேலும் மக்களுக்காக புது புது சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது.சீரியல் தொடர்களுக்கு என்றுமே இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.மேலும் அதில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் பல வெற்றி தொடர்கள் ஓடி வருகிறது.மேலும் அதில் குறிப்பாக தற்போது ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வரும் சீரியல் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ்.பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடரில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.மேலும் அதில் நடித்து மக்களின் மனதில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சுஜிதா.மேலும் நடிகை சுஜிதா அவர்கள் தமிழ் சினிமாவில் 1983 ஆம் ஆண்டு வெளியான அப்பாஸ் என்னும் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
மேலும் அதனை தொடர்ந்து இவர் பல நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார்.இந்நிலையில் இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.
நடிகை சுஜிதா அவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.மேலும் அதில் அவர் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இவருக்கு இவ்ளோ பெரிய மகனா என வாயடைத்து போய் உள்ளார்கள்.
Home சின்னத்திரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதாவின் மகனா இது?? அட இவ்ளோ பெரிய பையனா!! தனது...