இன்றைய கால கட்டத்தில் கோலிவுட் சினிமா துறையில் நடிகையாக அறிமுகமாவது சற்று சிரமம் தான்.அதில் அறிமுகமாவதற்கு முன்னால் அவர்களது கஷடங்கள் அவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது.அந்த வகையில் தமிழ் சினிமாவில் சரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்தார்.மேலும் இவர் அந்த படத்தில் நடித்தான் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசப்படுத்தினார்.மேலும் அந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

நடிகை வேகா அவர்கள் தமிழ் மக்களிடம் இன்று வரை மனதில் இருக்கும் படமான பசங்க படத்தில் இவர் பெரும் ரசிகர்களை பெற்றார்.இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சிம்பு அவர்கள் நடித்து வெளியான வானம் படத்தில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.அந்த சமயத்தில் பெரும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர் என் தமிழ் சினிமாவில் ஜொலிக்கவில்லை என்று இன்றுவரை மக்கள் மத்தியில் ஒரு கேள்வி இருக்க தான் செய்கிறது.

மேலும் இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது புகைப்படத்தையும் மற்றும் வீடியோகளையும் வெளியிட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.இந்நிலையில் தற்போது வெளியிட்ட மாடர்ன் புகைப்படத்தை பார்த்து பெரும் ஷாக்காகி உள்ளார்கள் ரசிகர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.


