தமிழ் சினிமாவில் தற்போது எல்லாம் பல நடிகைகள் அடியெடுத்து வைத்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க பிற மொழிகளில் நடித்து வந்த பல நடிகைகள் தற்போது தமிழில் அறிமுகமாகி முன்னணி நடிகைகளாக வளம் வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடித்து 2020 ஆம் ஆண்டு வெளியான படம் பட்டாஸ்.மேலும் அப்படமானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.மேலும் அதில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் நடிகை மெஹ்ரீன்பிர்சாடா.இவர் தமிழில் பட்டாஸ் படத்திற்கு முன்னேற 2017 ஆம் ஆண்டு வெளியான படமான நெஞ்சில் துணிவிருந்தால் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி பஞ்சாபி என அணைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை மெஹ்ரீன்பிர்சாடா அவர்கள் தனது அழகாலும் நடிப்பினாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
இந்நிலையில் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா அவர்களுக்கு சத்தமில்லாமல் திருமணம் முடிந்தது.மேலும் இவர் ஹரியானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முதல்வரான பஜன் லால் அவர்களின் பேரனான பவ்வியா பிசனியுடன் நிச்சியதார்த்தம் முடிந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் முடிந்தது.மேலும் ராஜஸ்தானில் உள்ள மிக பிரம்மாண்ட மாளிகையில் திருமணம் வெகு சிறப்பாக முடிந்தது.
நடிகை மெஹ்ரீன் பிர்சாடா அவர்களின் திருமணம் சத்தமில்லாமல் நடந்து முடிந்ததை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் அவர்களின் திருமணம் புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram