குக் வித் கோமாளி புகழ் பவித்ராவை கலாய்த்து தள்ளும் மீம் கிரியேட்டர்கள்!! எதனால் தெரியுமா!! அட இந்த போட்டோவுகா இப்படி ஓட்ராங்க!! புகைப்படம் இதோ!!

0
158

சின்னத்திரையில் அதிகப்படியான ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்களை பற்றி சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறார்கள்.மேலும் அதில் பெரும் மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று வந்த நிகழ்ச்சியான குக் வித் கோமாளிக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது சீசன் அண்மையில் தான் முடிவடைந்தது.pavithraமேலும் அதில் மக்கள் மத்தியில் பலர் பிரபலமடைந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.இந்நிலையில் அதில் கலந்து கொண்டு இளசுகளின் மனதை கொள்ளைக்கொண்டவர் பவித்ரா.இவர் அந்நிகழ்ச்சிக்கு முன் சில குறும்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.இவர் நடித்து வெளியான சீரியல் தொடர்களான ரெட்டைவால் குருவி சீரியல் தொடரிலும் நடித்துள்ளார்.pavithraதற்போது இவர் பிரபல காமெடி நடிகர் சதீஷ்வுடன் இணைந்து தற்போது படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை பவித்ரா லக்ஷ்மி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.pavithraஅண்மையில் நடிகை பவித்ரா அவர்களின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கு ஒன்றில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளர்கள்.மேலும் அதில் டேக் மீ அப் என்னும் கப்சனுடன் இருந்தது.மேலும் அதனை கண்ட இணையவாசிகள் அவரை கலாய்த்து மீம் கிரியேட் செய்து வருகிறர்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here