தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை நடித்து மக்கள் மத்தியில் முன்னணி நடிகையாக அன்று முதல் இன்று வரை தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்க கூடிய நடிகைகள் எராளம்.அனால் நடிகைகள் தங்களது ஒரு படத்தின் மூலம் ஜொலிக்காமல் இருந்து விட்டால் சினிமா துறையை விட்டு விலகியும் போய்விடுகிறார்கள்.அந்த வகையில் தனது முதல் படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் ஒரு நடன ஜாம்பவானாக இருந்து வந்தவர் நடிகர் பிரபுதேவா.இவர் தனது நடன திறமையால் மக்கள் மத்தியில் இவர்க்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.2000 ஆம் ஆண்டு வெளியான பெண்ணின் மனதை தொட்டு என்னும் அந்த படத்தின் மூலம் அறிமுகமாகி மக்களை கவர்ந்தவர் நடிகை ஜெயா சீல்.அந்த படத்தில் இடம் பெற்ற அணைத்து பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அந்த படத்திற்கு இவர் தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு என்னும் படத்தில் நடித்தார்.
மக்களிடம் பிரபலமாக இருந்து வந்தால் மட்டுமே படங்களில் வாய்ப்பு கிடைக்கும் சூழ் நிலையில் இருக்கும் சினிமாவில் இவருக்கு அதன் பிறகு படங்களில் எனா வாய்ப்பு கிடைக்கவே இல்லை.இவர் தமிழ்லில் மட்டுமல்லாமல் ஹிந்தி,பெங்காலி,கன்னடா என அணைத்து மொழி துறையில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் பிரபல தபலா வசிப்பவரான பிக்ராம் கோஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் இருந்து வந்த நிலையில் இவரது அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் பெண்ணின் மனதை தொட்டு படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த நடிகையா இது?? தற்போதிய நிலை தெரியுமா!!...