பிச்சைக்காரன் படத்தில் நடிச்ச இவங்கள நியாபகம் இருக்கா?? தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம்!! ஆளே மாறிட்டாங்க என ரசிகர்கள்!!

0
262

சினிமா துறையை பொறுத்த வரை நடிகைகள் பலர் அறிமுகமாகி வருகின்றனர்.மேலும் அதில் அறிமுகமாகி முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு செல்பவரும் இருக்கிறார்கள்.மேலும் அதே போல் ஒரு படத்தில் நடித்ததன் பிறகு பட வாய்ப்பே கிடைக்காமல் சினிமா துறையை விட்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்கையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் இப்போது இருக்கும் நடிகைகள் தங்களது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.அந்த வகையில் தனது முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்களை ஈர்த்தவர்.Actress satna titusநடிகை சட்னா டைடஸ் அவர்கள் 2016 ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஆனா விஜய் அண்டனி நடிகராக களம் இறங்கி பல படங்களை நடித்து இருந்தாலும் இந்த படம் அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்தது.மேலும் அதனை தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தில் நடித்துள்ளார்.Actress satna titusஇந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் நடிகைகையாக வளம் வருவர் என எண்ணிய ரசிகர்களுக்கு இவர் பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு எய்தவன் என்னும் படத்தில் நடித்துள்ளார்.அது மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.Actress satna titusநடிகை சட்னா அவர்கள் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் அண்மையில் தனது மகனின் பிறந்தநாள் கொண்டாடி யுள்ளார்கள்.மேலும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இவங்களா ஷாக்காகி உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

✨❤🥰💝Love luv luvv Always 💕😍❤ #momslove #dadslilboy #birthdaybabe #khirankarthik

A post shared by Satna Titus✨ (@satnatitusofficial) on

 

View this post on Instagram

 

#birthdaybaby ❤️

A post shared by Satna Titus✨ (@satnatitusofficial) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here