பிச்சைக்காரன் படத்தில் அம்மாவாக நடித்த நடிகையா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம்!!

0
201

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக நடித்த நடிகைகளே தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் அம்மாவாக தங்களது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.மேலும் அதில் சிலர் முன்னணி நடிகைகளாக வளம் வருகிறார்கள்.அதில் சிலர் சினிமா துறையை விட்டு காணமல் போய்விடுகிறார்கள்.Actress dheepaஅந்த வகையில் பிரபல இசையமைப்பாளரான விஜய் அண்டோனி அவர்கள் நடிகராக களம் இறங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்த படம் பிச்சைக்காரன்.மேலும் இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.மேலும் அப்படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.Actress dheepaமேலும் அப்படத்தில் விஜய் அண்டோனி அவர்களுக்கு அம்மா கதாப்பாத்திரத்தில் தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை தீபா.இவர் தமிழ் சினிமாவில் அருணாச்சலம் படம் மூலம் அறிமுகமானார்.இவர் சினிமா துறையில் மட்டுமல்லாமல் தொழிலதிபராக பணியாற்றி வருகிறார்.Actress dheepaநடிகை தீபா அவர்கள் தமிழில் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவரின் புகைப்படமானது இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.அதனை கண்ட சினிமா ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.Actress dheepaActress dheepa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here