“என்ன சிம்ரன் இதெல்லாம்” நடிகை பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோசூட்!! வாயை பிளந்த ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்!! நீங்களே பாருங்க!!

0
134
poonam bajwa

தமிழ் சினிமாவில் புது முக நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் நிலையில் முன்னணி நடிகைகளுக்கு கூட தற்போது எல்லாம் படங்களின் வாய்ப்பு கிடைப்பதில்லை.தற்போது உள்ள நடிகைகள் இணையத்தின் வாயிலாக எளிதில் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்கள்.அந்த வகையில் இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக பல நடிகைகள் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.நடிகை பூனம்பஜ்வா.இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா துறையில் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து இவர் தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான சேவல் படம் மூலம் கோலிவுட் துறையில் அறிமுககினார்.Actress poonam bajwaஇவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்த படம் katcheri arambam.அப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வளம் வந்தார்.நடிகை பூனம்பஜ்வா அவர்கள் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறை படங்களில் நடித்துள்ளார்.Actress poonam bajwaபூனம்பஜ்வா அவர்கள் தமிழில் அரண்மனை 2 குப்பத்துராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.அதன் பிறகு அம்மணி எந்த ஒரு படமும்  நடிக்கவில்லை.இந்நிலையில் இவர் இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார்.அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

 

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here