சின்னத்திரையில் நடித்து வரும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு என்றே சொல்லவேண்டும்.அந்த அளவிற்கு தற்போது நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைகளில் படங்களை நடித்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் தற்போது ஜொலித்து வரும் பல நடிகைகள் சின்னத்திரையில் இருந்து சென்றவர்கள் தான்.மேலும் தற்போது மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது இந்த சீரியல் தொடர்கள்.மேலும் அவ்வாறு இருக்க பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களுக்குமே ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.அதில் ஒளிபரப்பு ஆகி வரும் பூவே பூச்சுடவா தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை கிருத்திகா.அத்தொடரின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.நடிகை கிருத்திகா அவர்கள் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் சென்னை 600028 பார்ட் 2வில் துணை நடிகையாக ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் பல நடிகைகள் தற்போது பல புது விதமான போட்டோசூட்களை நடத்தி வருவது நாம் அனைவர்க்கும் தெரியும்.தற்போது நடிகை கிருத்திகா அவர்களும் தற்போது மயில் போல் உடை அணைந்து வித்தியாசமான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சின்னத்திரை பூவே பூச்சுடவா நடிகை கிருத்திகாவா இது?? மிகவும் வித்தியாசமான உடையில் போட்டோஷூட்!! நீங்களே பாருங்க!!