நிஜ காதலர்களாக மாறிய பூவே பூச்சூடவா சீரியல் பிரபலங்கள்?? யார் தெரியுமா நீங்களே பாருங்க!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

0
168

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பது சீரியல் தொடர்களுக்கு மட்டுமே மேலும் அவ்வாறு பல தமிழ் சின்னத்திரையின் முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பல விதமான கதைக்களத்தை கொண்ட சீரியல் தொடர்களை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது பல சீரியல் தொடர்கள் காதல் கதைகளத்தை கொண்டே இருகின்றது.பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் தொகுத்து வழங்கி வரும் பல நிகழ்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் அதில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் தொடரான செம்பருத்திக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.மேலும் அதே நிறுவனம் தொகுத்து வழங்கி வரும் தொடர் பூவே பூச்சூடவா சீரியல் தொடருக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.அதில் பல முன்னணி சீரியல் பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் அதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா.இவர் அதே சீரியல் தொடரில் நடித்து வரும் பிரபல சீரியல் நடிகரான மதன் பாண்டியன் அவர்களை காதலித்து வருவதாக அவர்கள் இருவருமே தங்களது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by @iamMadhanpandian (@madhanpandian)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here