தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் பல நடிகைகள் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.மேலும் அவ்வாறு சில நடிகைகளுக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது.மேலும் 90 களில் கலக்கி வந்த பல நடிகைகள் தற்போது நடித்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் 1996ஆம் ஆண்டு வெளியான பூவேஉனக்காக படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சங்கீதா.மேலும் அப்படத்தில் தற்போது பிரபல முன்னணி நடிகராக இருந்து வரும் தளபதி விஜய் அவர்கள் நடித்து அப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இதில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் விக்ரமன்.இதில் கதாநாயகியாக அஞ்சு அரவிந்த் மற்றும் சங்கீதா அவர்களும் நடித்து இருப்பார்கள்.நடிகை சங்கீதா அவர்களுக்கு அந்த படத்திற்கு பிறகு பல படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
மேலும் நடிகை சங்கீதா அவர்கள் பூவே உனக்காக படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளரை சரவணன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.இவர் சிம்பு படமான சிலம்பாட்டம் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.இந்நிலையில் நடிகை சங்கீதா மற்றும் அவரது கணவரின் சமீபத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் பூவே உனக்காக படத்தில் நடித்த நடிகை சங்கீதாவா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! கணவருடன்...