பிரேமம் படத்தில் செலினாக நடித்த இந்த குட்டி குழந்தையா நியாபகம் இருக்கா?? அட இவ்ளோ பெருசா வளந்துடாங்களே!! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!!

0
87

நிவின் பாலி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் மலையாள மொழி மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இப்படத்தில் பல முன்னணி மலையாள சினிமா துரையை சார்ந்த நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.இப்படத்திற்கு பல மொழிகளில் அமோக வரவேற்பு கிடைத்தது.மேலும் இப்படத்தில் மூலம் மலர் என்னும் கதாப்பாத்திரத்தின் மூலம் டீச்சராக சாய் பல்லவி நடித்துள்ளார்.premam celinமேலும் இப்படத்தில் மிகவும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற காரணம் அப்படத்தில் நடித்த கதாநாயகி தான் சாய் பல்லவி.மேலும் பிரேமம் படத்தில் மூன்று நடிகைகள் நடித்து இருந்தாலும் இவருக்கு தான் என்னவோ பலோவர்ஸ் அதிகம்.மேலும் இப்படத்தில் நடிகைகளாக நடிதுள்ளவர்கள் மடோன செபஸ்டியன் அனுபமா பரமேஷ்வரன் என பலர் நடிதுள்ளர்கள்.premam celinஇந்நிலையில் இப்படத்தில் மலர் கதாப்பத்திரத்திற்கு பிறகு ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்ற குட்டி குழந்தையாக நடித்த செலின் கதாப்பாத்திரம்.காதல் தோல்வியில் இருக்கும் நிவின் பாலி பிற்காலத்தில் சிறிய பெண்ணாக நடித்த செலினை தான் திருமணம் செய்து கொள்வார்.premam celinமேலும் இக்கதாபாத்திரத்தில் நடித்த பெண் தான் படத்தில் திருப்புமுனையாக இருந்திருப்பார்.பிற்காலத்தில் இந்த பெண்ணுடன் சேரும் போது தான் ரசிகர்களிடையே பெரும் அளவில் வரவேற்பை பெற்றது.மேலும் தற்போது இப்பெண் பெரிதாக வளந்துவிட்டார்.மேலும் இவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.மேலும் இவர் தற்போது படங்களின் வாய்ப்பினை தேடி வருகிறாராம்.இப்புகைப்படம் சமுக வலைத்தளங்களில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here