நடிகை மாளவிகா மோகனின் நீச்சல் உடை புகைப்படத்திற்கு பிரேம்ஜி போட்ட கமெண்ட்!! என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா!! ஒருத்தர விட மற்றாரே!!

0
75

தமிழ் சினிமாவில் வளர்ந்து நடிகைகளின் பட்டியல் அதிகரித்துக்கொண்டே போகிறது.அந்த வகையில் தனது முதல் படத்தின் மூலமாக ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் நடிகை மாளவிகா மோகனன்.மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மேலும் அதன் பிறகு இவர் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பர்கபட்டு இருக்கும் படமான மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல மொழி சினிமா துறைகளில் நடித்துள்ளார்.malavika mohananஇந்நிலையில் இவர் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்ட இணையத்தை திக்கு முக்காட செய்து வருவார்.மேலும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்து வருபவர்.malavika mohananஇவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.இந்நிலையில் இவர் நீச்சல் உடையில் இருக்கும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட நடிகர் பிரேம்ஜி அவர்கள் கமெண்ட் செய்துள்ளார்.மேலும் இவர் நடிகைகள் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்து வருபவர் என குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துள்ளார் பிரேம்ஜி அதனை கண்ட இணையவாசிகள் ஒரு நடிகையை விட்றதுஇல்ல என கூறியுள்ளார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.malavika mohananmalavika mohananmalavika mohanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here